இலங்கையில் கடவுச்சீட்டு கட்டணம் இரட்டிப்பாக உயர்வு

Must Read

இலங்கையில் கடவுச்சீட்டு கட்டணத்தை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கு குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

சாதாரண சேவையில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான ஐயாயிரம் ரூபா கட்டணமாக அறவீடு செய்யப்பட்டது.

இந்த கட்டணத் தொகை நாளைய தினம் முதல் பத்தாயிரம் ரூபாவாக உயர்த்தப்படுகின்றது.

குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய இது தொடர்பில் அறிவித்துள்ளார்.

சாதாரண சேவையில் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக நாளைய தினம் முதல் மக்கள் பத்தாயிரம் ரூபா கட்டணமாக செலுத்த நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.