-2.5 C
Switzerland
Sunday, February 16, 2025

30 நாள் விசா கட்டணத்தை 50 டொலர்களாக பேண அமைச்சரவை தீர்மானம்

Must Read

வெளிநாட்டவர்கள் எமது நாட்டுக்கு வரும்போது 30 நாள் விசா அனுமதிக்காக அறவிடப்பட்ட 50 டொலர் கட்டணத்தை மாற்றமின்றி தொடர்ந்து பேணுவதற்கு தீர்மானிக்கப்படடுள்ளது.

இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான் , மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாஆகிய ஏழு நாடுகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட இலவச விசா சேவையை தொடர்ந்து நடைமுறைப்படுத்தும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (6) கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளதன.

மேலும், வெளிநாட்டவர் ஒருவர் நாட்டிற்குள் நுழையும் போது அதற்கான விசா விநியோகிக்கும் முழுப் பொறுப்பையும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் ஏற்கும் என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Visa fee at its current rate

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES