சுவிட்சர்லாந்து பொலிஸார் கடந்த ஓராண்டு காலப் பகுதியில் இரண்டே இரண்டு தடவைகள் மட்டுமே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
கடந்த பதினான்கு ஆண்டுகளில் பதிவான மிகவும் குறைந்தளவான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த பதினான்கு ஆண்டுகளில் பதிவான மிகவும் குறைந்தளவான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் ஆறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த சில ஆண்டுகளாகவே பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தும் எண்ணிக்கை மிகவும் குறைந்த எண்ணிக்கையில் காணப்படுகின்றது.