மூன்றாம் தரப்பு விமான குத்தகை நடவடிக்கைளை வரையறுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சுவிஸ் சர்வதேச விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமான சேவை நிறுவனத்தின் புதிய பிரதம வர்த்தக அதிகாரி ஹெய்க் பிர்லன்பெச் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஹெல்வெடிக் மற்றும் எயார் பெல்டிக் ஆகிய நிறுவனங்களிடமிருந்து அதிக எண்ணிககையிலான விமானங்கள் தற்பொழுது குத்தகைக்கு பெற்றுக்கொள்ளப்படுகின்றன.
விமான சேவை நிறுவனத்தின் தரத்தை பேணுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.