16.8 C
Switzerland
Wednesday, July 17, 2024

ஆப்கானிஸ்தான் வெள்ளத்தில் 50 பேர் பலி

Must Read

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற மழை வெள்ளம் காரணமாக குறைந்தபட்சம் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் கோஹர் மாகாணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆயிரக் கணக்கான வீடுகள் மழை வெள்ளம் காரணமாக அழிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆயிரக் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மழை வெள்ளம் காரணமாக வீடுகள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மழை வெள்ளம் காரணமாக ஊயிரிந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES