சுவிட்சர்லாந்தின் வாலாயிஸ் கான்டனில் ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் மற்றுமொரு காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பனிப்பாறை சரிவு விபத்து தொடர்பில் சுவிட்சர்லாந்து பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மேலதிக விபரங்கள் வெளியிடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 3800 மீற்றர் உயரமான மலைத் தொடரில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.