சுவிட்சர்லாந்து ஆய்வாளர்கள் புதயி வகை சொக்லெட் ஒன்றை கண்டு பிடித்துள்ளனர்.
உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதும், பேண்தகு உற்பத்தி திறனை கொண்டதுமான புதிய சொக்லெட் ஒன்று இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து மத்திய தொழில்நுட்ப நிறுவகத்தின் ஆய்வாளர்களினால் இந்த புதிய சொக்லெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சொக்லெட்டில் வழமையாக பயன்படுத்தப்படும் சீனிக்கு பதிலாக, கொக்கோ காயின் சில பகுதிகள் இந்த சொக்லெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது
கொக்கோ காயின் தோல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் இந்த புதிய வகை சொக்லெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளன.