ஈராக்கிலிருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட கலைப் பொக்கிஷங்கள் சுவிட்சர்லாந்து அரசாங்கம் மீள ஒப்படைத்துள்ளது.
மொசபொதமேயிய கால மூன்று கலைப் பொக்கிஷங்கள் இவ்வாறு மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சுவிட்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் எலிசபெத் பவுமா செனின்டர், ஈராக்கிய பிரதி பிரதமர் பவாட் ஹுசெய்னிடம் இந்த கலைப் பொக்கிஷங்களை ஒப்படைத்துள்ளார்.
1700 முதல் 2800 ஆண்டுகள் வரையிலான பழமையான கலைப் படைப்புக்கள் இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளன.