சுவிட்சர்லாந்தில் எரித்திரிய குழுக்களுக்கு இடையில் மோதல் சம்பவங்கள் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எரித்திரியாவில் நிலவும் அரசியல் பதற்ற நிலைமை, சுவிட்சர்லாந்து வரையில் வியாபித்துள்ளது.
சுவிட்சர்லாந்து வீதிகளில் எரித்திரிய குழுக்கள் மத்தியில் மோதல் சம்பவங்கள் பதிவாகி வருவாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எரித்திரிய ஜனாதிபதி இசாயிஸ் அப்பிரிக்கிக்கு ஆதரவான தரப்புக்களும் எதிரான தரப்புக்களும் இவ்வாறு மோதிக் கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சமூகங்களுக்கு இடையில் மோதல்கள் வெடிக்கும் சாத்தியங்கள் காணப்படுவாக சுவிட்சர்லாந்து பாதுகாப்பு தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.