சூரிச்சில் வீட்டுப் பிரச்சினைக்கு எதிர்ப்பு வெளியிட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆயிரக் கணக்கானவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டுப் பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் பேரணியாக சென்று தங்களது எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளனர்.
வீட்டுப் பிரச்சினை குறித்து முன்னெடுக்கப்பட்ட பேரணி காரணமக சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கோஷங்களை எழுப்பியும், பதாகைகளை தாங்கியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.