சுவிட்சர்லர்நதில் கப்பல் வரி திருத்தம் குறித்து யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளது.
கப்பலின் அளவு மற்றும் சரக்குகளின் எடையின் அடிப்படையில் வரி அறவீடு யோசனை இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட யோசனை இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.
திருத்தத்தை ரத்து செய்வதற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 75 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த கப்பல் வரி திருத்தங்களில் சட்ட முரண்பாடுகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.