அரசாங்கம் அமைக்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த இந்திய மக்களை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.
பாரதீய ஜனதா கட்சி நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை இழக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இவ்வாறான ஓர் பின்னணியிலும் அரசாங்கத்தை அமைக்கப் போவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாரதீய ஜனதா கட்சி 203 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன் 37 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 79 ஆசனங்களை வென்றுள்ளதுடன் 20 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.