அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் சுவிட்சர்லாந்திற்கு விஜயம் செய்ய உள்ளார்.
சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் 15 மற்றும் 16ம் திகதிகளில் உக்ரைன் சமாதான மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்கும் நோக்கில் கமலா ஹரிஸ் சுவிட்சர்லாந்திற்கு விஜயம் செய்ய உள்ளார்.
உக்ரைனில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு பூரண ஆதரவளிக்கப்படும் என கமலா ஹரிஸ் தெரிவித்துள்ளார்.