சுவிட்சர்லாந்தின் சிறைச்சாலைகளில் தற்கொலை சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பா முழுவதிலும் சிறைச்சாலைகளில் சுமார் 1 மில்லியன் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
ஒப்பீட்டளவில் சுவிட்சர்லாந்தில் கைதிகளின் எண்ணிக்கை குறைவு என்ற போதிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
கைதிகளில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு பத்தாயிரம் கைதிகளில் 20.2 கைதிகள் சிறைச்சாலைகளுக்குள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பாவின் ஏனைய நாடுகளில் இந்த எண்ணிக்கையானது வெறும் 5.3 வீத் என்ற அடிப்படையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு பிரஜைகள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.