சுவிட்ர்லாந்தில் வாகன விபத்துகளினால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.
சுற்றுலாந்தின் வீதிகளில் நாள்தோறும் விபத்துக்கள் காரணமாக சராசரியாக 12 பேர் பாரதூரமான கா காயங்களுக்கு உள்ளாவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டிலும் சுவிட்சர்லாந்தில் வீதி விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் வீதி விபத்துக்கள் காரணமாக 4096 பேர் பாரதூரமான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்த ஆண்டில் வீதி விபத்துக்கள் காரணமாக உயிரிழ உயிரிழந்தோர் எண்ணிக்கை 236 என தெரிவிக்கப்படுகின்றது.
பிரெஞ்சு மொழி பேசும் பகுதியில் அதிக எண்ணிக்கையிலான வாகன விபத்துக்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ரிக்கினோ கான்டனில் அதிக அளவு வீதி விபத்துக்கள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.