11.8 C
Switzerland
Thursday, July 18, 2024

பேர்னில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் 2 பேர் பலி

Must Read

சுவிட்சர்லாந்தின் பேர்னில் இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பேர்னின் இசென்புலாவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் 54 வயதான ஆண் ஒருவரும், 56 வயதான பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இருவரும் சுவிட்சர்லாந்து பிரஜைகள் எனவும் இருவரும் பேசல் கான்டனைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மலையேறிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் விபத்தில் சிக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES