சுவிட்சர்லாந்தில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு அதிக அளவில் புழக்கத்தில் விடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சுவிஸ் மத்திய போலீஸ் அலுவலகம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
போலி நாணயத்தாள்கள் காரணமாக அதிக அளவான யூரோக்களை பலர் இழக்க நேரிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 13 மில்லியன் சுவிஸ் பிராங்கிகள் பெறுமதியான யூரோ நோட்டுகள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டில் சுமார் இரண்டு மில்லியன் யூரோ பெறுமதியான நாணயத்தாள்கள் மீட்க பட்டு இருந்தன.