மூத்த தலைவர் சம்பந்தன் காலமானார்

Must Read

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் தனது 91ம் வயதில் காலமானார்.

உடல் நலக்குறைவினால் கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

சம்பந்தன் இலங்கை நாடாளுமன்றை மிக நீண்ட காலம் பிரதிநிதித்துவம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பந்தனின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் வெளியிடப்பட உள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.