கோதார்ட் பாலம் அமைந்துள்ள பகுதியில் பாரியளவு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினம் காலை வேளையில் குறித்த பகுதியில் சுமார் பத்து கிலோ மீற்றர் தூரம் வரையில் வாகன நெரிசல் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வாகனமொன்று சுமார் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் போக்குவரத்து நெரிசலில் காத்திருக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோதார்ட் பாலத்தின் இரண்டு பகுதிகளிலும் நேற்றைய தினம் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலைமை காணப்பட்டது.