இத்தாலிக்கு சுற்றுலா சென்ற சுவிட்சர்லாந்து பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இத்தாலியின் ரிமினி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பேரை இத்தாலி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
59 வயதான எகிப்திய சமையற்கலை வல்லுனர் ஒருவரும், 48 வயதான இத்தாலிப் பிரஜை ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இளம் யுவதியொருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.