சுவிட்சர்லாந்தில் சிறுவர் நல மருத்துவ நிபுணர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கிராமிய பிராந்தியங்களில் இவ்வாறு அதிக அளவு சிறுவர் நல மருத்துவ நிபுணர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
போதிய அளவு தரவுகள் இல்லாத காரணத்தினால் எவ்வளவு தொகை அளவில் மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது என்பதனை துல்லியமாக கண்டறிய முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சில நூறு சிறுவர் நல மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது ஒரு மதிப்பீட்டு தகவல் எனவும் தெரிவிக்கப்படுகிறது.