சுவிட்சர்லாந்து ஆய்வுகளுக்காக அதிகளவில் செலவிடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பிய பிராந்திய வலய நாடுகளில் அதிகளவு செலவிடும் நாடுகளில் ஒன்றாக சுவிட்சர்லாந்து திகழ்கின்றது.
கடந்த ஆண்டில் சுவிட்சர்லாந்தில் தனி நபர் ஒருவருக்காக 915 யூரோக்களை செலவிடுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.
ஒட்டு மொத்தமாக சுவிட்சர்லாந்து 123.7 பில்லியன் யூரோக்களை ஆய்வு மற்றும் அபிவிருத்தி பணிகளுக்காக செலவிடுகின்றது.