சுவிசில் இடம் பெற்ற கோர விபத்து

Must Read

சுவிட்சர்லாந்தில் இடம் பெற்ற கோர விபத்து சம்பவம் ஒன்றில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

வயது முதிர்ந்த இருவரும் ஒன்பது வயதான சிறுவன் ஒருவனும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.

கார் ஒன்றில் பயணித்தவர்கள் தபால் திணைக்களத்துக்கு சொந்தமான பஸ் ஒன்றில் மோதியதனால் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

சென் கேலன் கான்டனின் வாட்வில் பகுதியில் இந்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.

விபத்தில் 76 வயதான சாரதியும், 75 வயதான சக பயணியும் இந்த விபத்தில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து சம்பவத்தில் பஸ்ஸின் சாரதியும் காயமடைந்துள்ளார்.

பஸ்ஸில் பயணித்த சிலரும் சிறு காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.