6.8 C
Switzerland
Thursday, September 19, 2024

சுவிஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Must Read

சுவிட்சர்லாந்தின் ஆர்கெவ் கான்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

ஆர்கெவ் கான்டனின் ஹோலென் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் யார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES