சுவிட்சர்லாந்தில் வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் காலாண்டு பகுதியில் வேலையற்றோர் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாம் காலாண்டு பகுதியில் 203 ஆயிரம் பேர் வேலையற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இது கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பீடு செய்யும் போது 15 ஆயிரத்தினால் அதிகரித்துள்ளது.
அதாவது தொழில் செய்பவர்களின் எண்ணிக்கையில் 4 வீத மாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய புள்ளி விபர விபரவியல் திணைக்களம் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.
15 முதல் 24 வயது வரையிலான வருஷம் அதிக அளவில் வேலை வாய்ப்பு என்று பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 75 ஆயிரம் பேர் நீண்ட காலமாக வேலை வாய்ப்பு இன்றி அவதியுறுவதாக தெரிவிக்கப்படுகிறது.