சுவிட்சர்லாந்தில் யூத இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த இருவரும் ஏதிலி கோரிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு இளம் எதிலிக் கோரிக்கையாளர்களும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.
19 வயதான யூத இளைஞர் ஒருவரை இவர்கள் இருவரும் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த யூத சுற்றுலா பயணி மீது இந்த இருவரும் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த இருவரும் ஏதிலி கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் எனவும் விரைவில் நாடு கடத்தப்பட உள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
24 மற்றும் 29 வயதான இருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்.