6.8 C
Switzerland
Thursday, September 19, 2024

160 ஆண்டுகளின் பின்னர் சுவிஸில் கடும் வெப்பநிலை

Must Read

160 ஆண்டுகளின் பின்னர் சுவிட்சர்லாந்தில் கடுமையான வெப்பநிலை பதிவாகியுள்ளது.

1864ம் ஆண்டின் பின்னர் இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் வெப்பநிலை அதிகளவில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாதத்தின் சராசரி வெப்பநிலையானது 17 பாகை செல்சியஸாக காணப்படுகின்றது.

க்ராப்ன்டன் கான்டன்,  ரிக்கினோ கான்டன் உள்ளிட்ட சில கான்டன்களில் மாதாந்த சராசரி வெப்பநிலை அதிகரித்துள்ளது.

வழமையாக சராசரியாக பதிவாகும் வெப்பநிலையை விடவும் இந்த ஆண்டு அகஸ்ட் மாதம் கூடுதலாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES