சுவிட்சர்லாந்தில் இருந்து இஸ்ரேலுக்கான விமான பயணங்கள் மீள ஆரம்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வந்த போர் பதற்றம் காரணமாக இஸ்ரேலின் தலைநகர் தெல் அவீவிற்கான விமான பயணங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
சுவிஸ் விமான சேவை இது தொடர்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இந்த நிலையில் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் மீண்டும் விமான பயணங்கள் ஆரம்பிக்கப்படும் என சுவிஸ் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
எவ்வாறு என்னிடம் லெபனானின் பெயரோட்டுக்கான விமான பயணங்கள் தொடர்ந்தும் இடைநிறுத்தப்படுவதால் பட்டுள்ளதாகவும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரையில் இந்த இடைநிறுத்தம் நீடிக்கப்படும் எனவும் சுவிஸ் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.