சுவிட்சர்லாந்தில் நிறுவனங்கள் வங்குரோத்து அடையும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் நிறுவனங்கள் வாங்குரோத்து அடையும் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் புதிய நிறுவனங்கள் வாங்குரோத்து அடைந்த சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன.
இதேவேளை, புதிய நிறுவனங்களை பதிவு செய்யும் சந்தர்ப்பங்களும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதம் நிறுவனப் பதிவுகள் 3.4 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.