கனடாவில் சுமார் ஆறு லட்சம் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பலஸ்தீன கல்வி அமைச்சினால் இந்த புள்ளிவிபரத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய கல்வியாண்டு ஆரம்பிக்கப்படும் நரைியல் இந்த தகவல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய படையினர் நடத்திய தாக்குதல்களில் 25000 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் இதில் பத்தாயிரம் பேர் மாணவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேலிய படையினரின் தாக்குதல்களில் காசாவில் காணப்பட்ட 307 அரசாங்கப் பாடசாலைகளில் 90 வீதமானவை அழிக்கப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கல்வியை பெற்றுக்கொள்வதற்கான உரிமை மிகவும் அத்தியாவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இணைய வழியில் கல்வியை வழங்குவதற்கு காசா கல்வி அமைச்சு முனைப்புக்களை ஆரம்பித்துள்ளது.