கென்யாவின் மகளிர் கல்லூரி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் சொல்லப்பட்டுள்ளனர்.
மத்திய சென்ய பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே மற்றுமொரு பாடசாலையில் 21 மாணவர்கள் தீ விபத்தில் கொல்லப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இசியோலோ மகளிர் உயர்நிலைக் கல்லூரியில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இந்த தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அடுத்தடுத்து இரண்டு பாடசாலைகளில் தீ விபத்து இடம்பெற்று பெரும் உயிர்ச் சேதங்கள் பதிவாகியுள்ள நிலையில் பெற்றோர் பதற்றம் அடைந்துள்ளனர்.