விமான நிலையத்தை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் விமான நிலையத்தை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இது 2019 ஆம் ஆண்டு கோவிட் பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்னர் இருந்த நிலையை அண்மைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மிகப்பெரிய விமான நிலையமாக சூரிச் விமான நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 3.10 மில்லியன் பயணிகள் பயன்படுத்தியுள்ளனர்.
இது கடந்த ஆண்டை விடவும் ஆறு வீத அதிகரிப்பு என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு விமான நிலையத்தை பயன்படுத்தியவர்களில் 2.14 மில்லியன் பேர் உள்ளூர் பயணிகள் என தெரிவிக்கப்படுகிறது.