ஜெனீவாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
80 வயதான பெண் ஒருவர் செலுத்திய வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஒரு தொகுதி சிறுவர்கள் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் ஆறு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர் எனவும் அதில் இரண்டு பெர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு காயமடைந்தவர்களில் இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் வாகனத்தைச் செலுத்திய சாரதி கொல்லப்பட்டுள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த குறித்த பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.