5.6 C
Switzerland
Friday, October 4, 2024

இன்று பிற்பகல் 1 மணியுடன் கணிக்கப்பட்ட மாவட்ட ரீதியான தேர்தல் வாக்களிப்பு வீதம்

Must Read

இலங்கைத்தீவின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் தீர்மானமிக்க தேர்தல் தற்போது நடைபெற்று வருகின்றது.

மக்கள் ஆர்வமாக வாக்களிக்க செல்வதை வாக்குச்சாவடிகளில் அவதானிக்க கூடியதாக உள்ளது.

இன்று பிற்பகல் 1 மணியுடன் கணிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்கு வீதம் மாவட்ட ரீதியாக இவ்வாறு பதிவாகியுள்ளது.

பொலனறுவை 55%, இரத்தினபுரி 55%, கம்பஹா 52%, திருகோணமலை 51%, கொழும்பு 50%, குருநாகல் 50%, கேகாலை 49%, வன்னி 46.82%, காலி 45%, புத்தளம் 42%, மாத்தறை 40% கண்டி 40%, பதுளை 40%, யாழ்ப்பாணம் 35%

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES