ஊரடங்கு அனுமதிப்பத்திரங்கள் வெளியிடப்படாது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலப் பகுதியில் வெளியில் செல்வதற்கு அனுமதிப்பத்திரங்கள் எதுவும் வெளியிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலை முன்னிட்டு நேற்று இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 6.00 மணி வரையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வ அடையாள அட்டைகளை பயன்படுத்தி பயணங்களை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.