ஜனாதிபதி தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்த முடிவுகளின் படி, இரத்தினபுரி மாவட்ட தபால் மூல வாக்குகளில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.