நாடாளவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்

Must Read

இன்றைய தினம் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பின் முக்கிய அதிகாரிகளுக்கு இடையில் இன்று மாலை நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என இலங்கை பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

 

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.