நாடு தழுவிய ரீதியில் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு பத்து மணி முதல் காலை 6 மணி வரையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
எனினும், பின்னர் அந்த ஊரடங்குச் சட்டம் இன்று நண்பகல் 12 மணி வரையில் நீடிக்கப்பட்டது.
தற்பொழுது ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.