ஜனாதிபதி தேர்தலில் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதான வேட்பாளர்கள் எவரும் 50.1 வீத வாக்குகளை பெற்றுக்கொள்ளாத காரணத்தினால் இவ்வாறு இரண்டாம் மூன்றாம் சுற்று வாக்கு எண்ணும் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க வெற்றியீட்டியுள்ளதாக அவருக்கு நெருக்கமான தரப்பினர் தெரிவிக்கின்றனர்.