சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி எல்லைப் பகுதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பனிப்பாறை உருகியதன் காரணமாக இவ்வாறு எல்லைப் பகுதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
உலகம் வெப்பமயமாதல் காரணமாக இவ்வாறு எல்லைப் பகுதிகளில் மாற்றங்கள் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்சுடனான எல்லைப் பகுதியிலும் சிறியளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாலிக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான எல்லைப் பகுதி பனிப்பாறைக்கொண்டமைந்துள்ளது.
காலநிலை மாற்றம் காரணமாக பனிப்பாறைகள் உருகி இந்த எல்லைகளில் மாறுபாடு ஏற்பட்டுள்ளது.