கனடாவில் சீரற்ற காலநிலை காரணமாக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மில்டன் என்ற சூறாவளி தாக்கத்தினால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூறாவளி தாக்கத்தினால் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் மின்சார இணைப்பினை இழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சூறாவளி காற்று தொடர்ந்து கடுமையான வெள்ள நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீரற்ற கால நிலை நாள் ஃப்ளோரிடாவின் ஐந்து விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் விமான போக்குவரத்துக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சூறாவளி காற்றினால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், இந்த சேத விபரங்கள் இன்னும் மதிப்பீடு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மணிக்கு நூறு மைலுக்கும் வேகமான அளவில் காற்று வீசுவதாகவும் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாகவும் கட்டிடங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 3000 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படக்கூடிய மழை வெள்ளம் சென் பீற்றர்ஸ் பகுதியை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.