சுவிட்சர்லாந்தில் இடம் பெற்ற தீ விபத்து சம்பவம் ஒன்றில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
விஷ் பகுதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் இந்த தீபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான ஆள் அடையாள விபரங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
என்ன காரணத்தினால் தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகவில்லை.
இரண்டு பேர் இந்த தீ விபத்தில் உயிரிழந்து உள்ளதாக காவல்துறை அதிகாரபூர்வமாக அதிகரித்துள்ளது.