உக்ரைன் பிரதமர் டென்னிஸ் சிமியாகாலின் விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உக்ரைனிய பிரதமர் இன்று சுவிட்சர்லாந்து விஜயம் செய்யவிருந்தார்.
பயங்கரவாத தாக்குதல் காரணமாக திட்டமிட்டவாறு தனது விஜயத்தை மேற்கொள்ள முடியவில்லை என உக்கிரன் பிரதமர் தெரிவித்துள்ளார்.
எனினும், உக்ரைன் பிரதிநிதிகள் குழு ஒன்று சுவிட்சர்லாந்துக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மனிதாபிமான மிதிவெடி அகற்றுதல் மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக இவ்வாறு உக்ரைன் பிரதிநிதிகள் சுவிட்சர்லாந்து விஜயம் செய்ய உள்ளனர்.