சுவிட்ச்லாந்தின் பாதுகாப்பு நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
புலனாய்வு பிரிவினால் இது தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டில் காணப்பட்ட பாதுகாப்பு நிலமைகளை விடவும் தற்பொழுது நாட்டின் பாதுகாப்பு பலவீனமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டு சக்திகள் சுவிட்சர்லாந்தில் உழவுப் பணிகளில் ஈடுபடுவதாகவும் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக சுவிட்சர்லாந்தில் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக சுவிஸ் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.