உக்ரைனின் முக்கிய நகரம் ஒன்றை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு உக்ரைனின் ஸ்லைடு நகரத்தை கைப்பற்றியதாக அறிவித்துள்ளது.
உக்ரேனின் டூநெட்ஸ் பிராந்தியத்தின் தென்கிழக்கு பகுதியில் இந்த நகரம் அமைந்துள்ளது.
ராணுவ ரீதியில் இந்த நகரம் முக்கியமான நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய படையினரின் முன்னகர்வுகளை தடுத்து நிறுத்தக்கூடிய வகையில் இந்த நகரம் அமைந்துள்ளது.
இவ்வாறான ஒரு பின்னணியில் குறித்த நகரத்தை கைப்பற்றியதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எனினும் இந்த நகரம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் உக்ரைன் தரப்பிலிருந்து இதுவரையில் எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த நகரத்தை கைப்பற்றியதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எனினும் இந்த நகரம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் உக்ரைன் தரப்பிலிருந்து இதுவரையில் எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.