நாட்டில் வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வோருக்கு விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 6ம் திகதி தொடக்கம் இணைய வழியில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ள முன்பதிவு செய்துககொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு குடியகல்வு திணைக்களம் இது தொடர்பிலான அறிவித்துள்ளது.
இணைய தளத்திற்கு பிரவேசித்து முன்பதிவு செய்து கொள்ள முடியும் என அறிவித்துள்ளது.
இதேவேளை, மிகவும் அத்தியாவசியமானவர்கள் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வோர் மட்டும் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.