சுவிட்சர்லாந்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென் சுவிட்சர்லாந்தின் வெர்பியர் பகுதியில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெருந்தொகை போதைப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் போதைப் பொருள் பயன்படுத்திய சுமார் 20 பேரையும் அதிகாரிகள் கைது சயய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சுற்றி வளைப்பிற்கு பிரான்ஸ் பொலிஸாரும் ஒத்துழைப்ப வழங்கியுள்ளனர்.
சில மாதங்கள் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.