பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்ட சுவிட்சர்லாந்தின் முன்னாள் நீதிபதிக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நீதிபதி பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்டமை நிரூபிக்க பட்டதன் பின்னர் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தொழில் பயிலுணர் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அச்சுறுத்தியதாக கிராபுன்டன் நீதிமன்றின் முன்னாள் நீதிபதிக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நீதிபதிக்கு 23 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2300 டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.