இலங்கையில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் இதுவரையில் வெளியான முடிவுகளின் அடிப்படையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி முன்னிலை வகிக்கின்றது.
இதுவரையில் வெளியான தபால் மூல வாக்குகள் மற்றும் தேர்தல் தொகுதி வாக்குகளில் தேசிய மக்கள் சக்தி வெற்றியை பதிவு செய்துள்ளது.
இதுவரையில்
தேசிய மக்கள் சக்தி 595100 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சக்தி 100564 வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னணி 43420 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன.