பொதுத் தேர்தலில் இதுவரையில் வெளியான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி பதினைந்து லட்சம் வாக்குகள் பெற்றுக்கொண்டுள்ளது.
இதுவரையில் அறிவிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் தேசிய மக்கள் சக்தி 15 லட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் அது அளிக்கப்பட்ட வாக்குகளின் 67 வீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இரண்டாம் இடம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி 344156 வாக்குகள் பெற்றுக்கொண்டுள்ளது. இது 15.41 வீத வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.